free website hit counter

அரச பாடசாலைகள் அனைத்தும் திறக்கப்படும் - கல்வியமைச்சர்

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இலங்கையிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளும் திறக்கப்படும் என்று கல்வியமைச்சர் தினேஸ் குணவர்தன, அறிவித்துள்ளார்.

இதற்கான அறிவிப்பினை அமைச்சர் இன்று பாராளுமன்றத்தில் அறிவிக்கையில், அனைத்து வகுப்புக்களும் அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

கோவிட் பெருந்தொற்றுக்குப் பின்னர், இதுவரை இரண்டு கட்டங்களாக பாடசாலைகளில் வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: