free website hit counter

இலங்கையில் மேலும் பல முந்நாள் இந்நாள் அரசியல்வாதிகள் விசாரணை வளையத்தில் !

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இலங்கையில் சட்டவிரோதமாகப் பணம் ஈட்டியமை,  சொத்துக்களை வாங்கியமை போன்ற குற்றச்சாட்டுகளின் உண்மை நிலை அறிதல் தொடர்பாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கீழ் இயங்கும் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு (IAID )  விசாரணைகளை,  ஆரம்பித்துள்ளது.

இந்த விசாரணைகள், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கடந்த கால அரசாங்கங்களில் செல்வாக்குப் பெற்றிருந்த  அமைச்சர்கள் என, மொத்தம்  28 அரசியல்வாதிகள் இந்த விசாரணை வளையத்துக்குள் வருவார்கள் எனவும் தெரிய வருகிறது. 
பல சிங்கள உறுப்பினர்களுடன் , தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களது பெயர்களும் இந்த விசாரணைப்பட்டியலில் உள்ளதாகவும், உரிய நேரத்தில், விசாரணைக்கு அழைக்கப்பட்டு, அவர்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: