website analysis

பேருந்து கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
இன்று (ஒக்டோபர் 01) நள்ளிரவு முதல் பஸ் கட்டணம் குறைக்கப்படும் என போக்குவரத்து அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.
அதன்படி, குறைந்தபட்ச பஸ் கட்டணம் ரூ.28ல் இருந்து ரூ.27 ஆக குறைக்கப்படும்.

மற்ற பஸ் கட்டணங்கள் 4.24% குறைக்கப்படும் (Newswire)

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்