website analysis

SJB பதவிகளில் இருந்து சரத் பொன்சேகாவை நீக்குவதற்கு நீதிமன்றம் தடை

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை கட்சிப் பதவிகளில் இருந்து நீக்குவதற்கு சமகி ஜன பலவேகய (SJB) தடை விதித்து கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
SJB அலுவலக அதிகாரிகளுக்கு எதிராக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய மாவட்ட நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவு மார்ச் 4ம் தேதி வரை அமலில் இருக்கும்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்