website analysis

நாட்டின் எதிர்காலத்திற்கு தேர்தல் முக்கியமானது, தனிப்பட்ட வெற்றிகள் அல்ல: ஜனாதிபதி

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தனிப்பட்ட வெற்றி தோல்விகளை மாத்திரம் தவிர்த்து நாட்டின் எதிர்காலத்திற்கு முக்கியமானதாக அமையும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
“வரவிருக்கும் ஜனாதிபதித் தேர்தல் தனிப்பட்ட வெற்றி தோல்விகளை விட நாட்டின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும்,” என்று அவர் கூறினார்.

பத்தரமுல்ல வாட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் நடைபெற்ற கொள்கைச் சீர்திருத்த கலந்துரையாடலில், பொருளாதார மறுசீரமைப்பு துறைசார் கண்காணிப்புக் குழுவின் இளைஞர் பிரதிநிதிகள் மத்தியில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். (நியூஸ்வயர்)

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்