free website hit counter

எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளது

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இன்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகள் திருத்தம் செய்யப்படுவதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

இதன்படி, பெற்றோல் 95 ஒக்டேன் லீற்றர் ஒன்றின் விலை 06 ரூபாவினால் குறைக்கப்பட்டு 371 ரூபாவாகவும், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 06 ரூபாவினால் குறைக்கப்பட்டு 313 ரூபாவாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், பெட்ரோல் 92 ஒக்டேன், ஆட்டோ டீசல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலையில் மாற்றம் இல்லை என செய்பெட்கோ தெரிவித்துள்ளது.

புதிய எரிபொருள் விலைகள் பின்வருமாறு:

பெட்ரோல் 95 ஆக்டேன் - ரூ. 371 (ரூ. 6 குறைக்கப்பட்டது)
சூப்பர் டீசல் - ரூ. 313 (ரூ. 6 குறைக்கப்பட்டது)
ஆக்டேன் 92 - ரூ. 311 (திருத்தப்படவில்லை)
ஆட்டோ டீசல் - ரூ. 283 (திருத்தப்படவில்லை)
மண்ணெண்ணெய் - ரூ. 183 (திருத்தப்படவில்லை)

புதுப்பிப்பு: இதற்கிடையில், லங்கா இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (எல்ஐஓசி) மற்றும் சினோபெக் ஆகியவையும் அதன் எரிபொருள் விலையை, அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனத்தின் விலைகளுக்கு ஏற்றவாறு திருத்த முடிவு செய்துள்ளன.

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: