free website hit counter

புதிய எரிவாயு விலை அறிவிக்கப்பட்டது

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
இலங்கையின் முதன்மை எரிவாயு விநியோகஸ்தர் லிட்ரோ கேஸ் லங்கா தனது உள்நாட்டு LP எரிவாயு சிலிண்டர்களின் விலையை இன்று (மே 03) நள்ளிரவு முதல் குறைப்பதாக அறிவித்துள்ளது.
திருத்தப்பட்ட விலைகள் பின்வருமாறு;

12.5 கிலோ சிலிண்டர் ரூ. 175 குறைக்கப்பட்டது. புதிய விலை - ரூ. 3,940

5 கிலோ சிலிண்டர் ரூ. 70 குறைக்கப்பட்டது. புதிய விலை - ரூ. 1,582

2.3 கிலோ சிலிண்டர் ரூ. 32 குறைக்கப்பட்டது – புதிய விலை - ரூ. 740

இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த லிட்ரோ காஸ் தலைவர் முதித பீரிஸ், எதிர்காலத்தில் எரிவாயுவின் விலை மேலும் குறைக்கப்படலாம் என நம்புவதாக தெரிவித்தார்.

தற்போது இலங்கையில் போதுமான அளவு LP எரிவாயு கையிருப்பு இருப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.
4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: