free website hit counter

SLPPயின் ஆறு எம்.பி.க்கள் SJB தலைமையிலான கூட்டணியில் இணைந்தனர்

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
சமகி ஜன பலவேகய (SJB) சுதந்திர மக்கள் காங்கிரஸின் (நிதாஹாச ஜனதா சபை) உறுப்பினர்கள் குழுவுடன் முக்கிய எதிர்க்கட்சி தலைமையிலான 'சமகி ஜன சந்தனயா'வை உருவாக்குவதற்கான முதல் படியாக ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டது.
எதிர்வரும் தேர்தல்கள் மற்றும் கொள்கை விவகாரங்கள் தொடர்பில் பல மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலின் அடிப்படையிலேயே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

இதன்படி, புதிய கூட்டணியை அமைப்பதற்காக SJB மற்றும் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், டிலான் பெரேரா, கலாநிதி நாலக கொடஹேவா, கே.பி.குமாரசிறி, கலாநிதி உபுல் கலப்பத்தி மற்றும் வசந்த யாப்பா பண்டார உட்பட நிதாஹாச ஜனதா சபையின் 06 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து (SLPP) பிரிந்து சென்ற மேற்குறிப்பிட்ட அரசியல்வாதிகள் உட்பட சிலர் பாராளுமன்றத்தில் சுதந்திரமாக நிதஹாச ஜனதா சபையின் கீழ் அமருவதற்கு முன்னர் தீர்மானித்திருந்தனர்.
4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: