website analysis

15 மாதங்களில் முதல் முறையாக டாலர் ரூ.300க்கு கீழே சரிந்தது

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
ஜூன் 8, 2023க்குப் பிறகு முதன்முறையாக அமெரிக்க டாலரின் விற்பனை விலை ரூ.300க்குக் கீழே குறைந்துள்ளது.
அமெரிக்க டாலர் விற்பனை விலை இன்று (02) ரூ.299.35 ஆக பதிவாகியுள்ளது.

அதேசமயம், அமெரிக்க டாலரின் கொள்முதல் விலை ரூ.290.30.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்