தேவையானது வலுவான அரசாங்கம், எதிர்க்கட்சி அல்ல - ஜனாதிபதி
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, கட்டுநாயக்கவில் அண்மையில் நடைபெற்ற தேர்தல் கூட்டத்தில், காலத்தின் தேவை பலமான, சக்திவாய்ந்த அரசாங்கமே தவிர எதிர்க்கட்சியல்ல எனவும், எனவே பாராளுமன்றத்தை தனது NPP (தேசிய மக்கள் சக்தி) பிரதிநிதிகளை கொண்டு நிரப்ப நடவடிக்கை எடுக்குமாறு மக்களை வலியுறுத்தினார்.