அனைத்து சிறிய புகார்களுக்கும் 2 வாரங்களுக்குள் தீர்வு காண காவல்துறைக்கு ஐஜிபி அதிரடி உத்தரவிட்டுள்ளார்
பொதுமக்களால் முன்வைக்கப்பட்ட நிலுவையில் உள்ள அனைத்து சிறு புகார்கள் குறித்து அடுத்த இரண்டு வாரங்களுக்குள் விசாரித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்து காவல் நிலையங்களுக்கும் பதில் பொலிஸ் மா அதிபர் (IGP) பிரியந்த வீரசூரிய பணிப்புரை விடுத்துள்ளார்.