கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களை பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஐக்கிய அரபு இராச்சியத்துடன் (UAE) இலங்கை கலந்துரையாடியுள்ளது.
பொலிஸ் காவலில் இருந்தபோது கோவிட் -19 நோயால் இறந்த ஒரு சந்தேக நபர்
பொலிஸ் காவலில் இருந்தபோது இறந்த ஒரு சந்தேக நபர் கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சீனா இராணுவத்தால் இலங்கை இராணுவதிற்கு அன்பளிப்பு
சீனாவின் இராணுவத்தால் இலங்கை இராணுவத்திற்கு 300000 சினபோம் தடுப்பூசிகள் அன்பளிப்பு
இரண்டாவது நிலநடுக்கம்
ஹம்பாந்தோட்டை மற்றும் தனமல்வில பகுதிகளைச் சுற்றி இன்று
போலீஸ் பேச்சாளர் SDIG அஜித் ரோஹனவுக்கு கொரோனா தொற்று உறுதி
முன்னால் போலீஸ் பேச்சாளர் SDIG அஜித் ரோஹனவுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையின் 8ஆம் பாராளுமன்ற உறுப்பினருக்கு கொரோனா உறுதி
அமைச்சர் ஜனக வாக்கும்புராவுக்கு கோவிட் -19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இலங்கைக்கு அருகில் நிலநடுக்கம்
இலங்கை யாழ்ப்பாணத்திற்கு சுமார் 600 கிலோமீற்றர் தொலைவில்