கொரோனா உயிரிழப்புக்கள் 1,789 ஆக அதிகரிப்பு!
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி நேற்று திங்கட்கிழமை மாத்திரம் 47 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
Teline V
Best News Template For Joomla
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி நேற்று திங்கட்கிழமை மாத்திரம் 47 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
உலகிலேயே மிகவேகமாக வளர்ச்சியடைந்து வரும் பிராந்தியத்தின் பிரதானமான சேவை வழங்கும் நிலையமாக கொழும்புத் துறைமுக நகரத்தை மாற்றியமைப்பதே இலக்காகும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
4தமிழ்மீடியாவில் இன்று வெளியாகியுள்ள ஆக்கங்களில் முக்கியமானவை என நாம் கருதும் சிலவற்றின் நேரடி இணைப்புக்கள் இங்கே....இவை தங்களுக்குப் பயனுடையாக இருப்பின், தங்கள் மின்னஞ்சல் முகவரியை முகப்பில் பதிவு செய்து கொண்டால், முக்கியமான தகவல்களை நீங்கள் தவறாது படிக்க முடியும்.


செய்திகள்:
சினிமா செய்திகள் :
செய்திப்பார்வை ;
பதிவுகள்
“நாடளாவிய ரீதியில் கடுமையான போக்குவரத்து கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகளை இலங்கை வருவதற்கு அனுமதித்துள்ளமையின் மூலம் புதிய கொரோனா வைரஸிற்கான கதவு திறக்கப்படுகின்றது.” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
எம்.பி எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீப்பற்றிய விவகாரத்தில் அரசாங்கம் அசண்டையீனமாக செயற்பட்டதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குற்றஞ்சாட்டியுள்ளார்.
தமிழ்மீடியாவில் இன்று வெளியாகியுள்ள ஆக்கங்களில் முக்கியமானவை என நாம் கருதும் சிலவற்றின் நேரடி இணைப்புக்கள் இங்கே....இவை தங்களுக்குப் பயனுடையாக இருப்பின், தங்கள் மின்னஞ்சல் முகவரியை முகப்பில் பதிவு செய்து கொண்டால், முக்கியமான தகவல்களை நீங்கள் தவறாது படிக்க முடியும்.


செய்திகள்:
மனித சமூகத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க, உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள், துணிச்சலான கொள்கைகளைப் பின்பற்றத் தயங்கக்கூடாது என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.