திட்டமிட்டபடி ஜூன் 14இல் பயணக் கட்டுப்பாடு நீக்கப்படும்: இராணுவத் தளபதி
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட படி, தற்போது நாடு முழுவதும் அமுலில் உள்ள கொரோனா காலத்து பயணக் கட்டுப்பாடுகள் எதிர்வரும் ஜூன்14ஆம் திகதி நீக்கப்படும் என்று இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
