free website hit counter

இலங்கையின் மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு 2024 ஜூன் மாத இறுதியில் 5.6 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது என்று இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

2023 (2024) க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இவ்வருடம் செப்டெம்பர் மாதம் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

கல்வித்துறையில் ஆசிரியர் தொழிலை பாதிக்கும் இரண்டு முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண கல்வி அமைச்சு தீவிரமாக செயல்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

எலோன் மஸ்க் தனது Starlink செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய சேவையை இலங்கையில் தொடங்குவதற்கு அடுத்த மாதம் இலங்கை வரவுள்ளதாக அதிகாரி ஒருவர் நேற்று தெரிவித்துள்ளதாக அறியப்படுகிறது.

அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் வேட்புமனுவை உடனடியாக அறிவிக்குமாறு விடுத்த வேண்டுகோளுக்கு பதிலளித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தகுந்த தருணத்தில் தனது முடிவை வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக நேற்று உறுதியளித்தார்.

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் சம்பள நிலுவையை வழங்குவதற்காக திறைசேரி 4.2 பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் (UGC) சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் அரசியலமைப்பின் 22வது திருத்தம் வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

மற்ற கட்டுரைகள் …