தேசபந்துவுக்கு எதிரான பிரேரணையை SJB ஆதரிக்கும் - சஜித்
இடைநீக்கம் செய்யப்பட்ட காவல்துறை மா அதிபர் (ஐ.ஜி.பி) தேசபந்து தென்னகோனுக்கு எதிராக கொண்டு வரப்படும் எந்தவொரு திட்டத்தையும் தனது கட்சி ஆதரிக்கும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.