free website hit counter

வீடியோ: மலேசியாவில் 2 ராணுவ ஹெலிகாப்டர்கள் நடுவானில் மோதி 10 பேர் பலி

உலகம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
ராயல் மலேசியன் நேவி அணிவகுப்பு ஒத்திகையின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் நடுவானில் மோதியதில் 10 பேர் செவ்வாய்க்கிழமை கொல்லப்பட்டதாக கடற்படை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேற்கு பேராக் மாநிலத்தில் உள்ள லுமுட் கடற்படை தளத்தில் செவ்வாய்க் கிழமை காலை 9.32 மணியளவில் (0132 GMT) நிகழ்ந்த விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர்களில் இருந்த 10 பேரும் பணியாளர்கள் என்று கடற்படை தெரிவித்துள்ளது. (NDTV)

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: