free website hit counter

கனேடிய பிரதமருக்கு கல் வீச்சு

உலகம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஒன்டாரியோ மீது ஆர்ப்பாட்டகாரர்களால் கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.

தேர்தல் பிரச்சாரங்களுக்காக தனது பிரச்சார வாகனத்தில் பயணிக்கும்போதே இத்தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இத்தாக்குதலில் பிரதமருக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லையெனவம் கூறப்படுகின்றது. கனடாவில் எதிர்வரும் 20ம் திகதி தேர்தல் இடம்பெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.

-வின்சம்

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: