counter create hit ஆன்மீகம்

Top Stories

"அன்பே சிவம் " சைவசமயத்தின் தாரகமந்திரம். இதனையே தமது அறக்கட்டளையின் நோக்கமாகவும், செயலாகவும் கொண்டியங்கும் சூரிச் சைவத்தமிழ்சங்கத்தின் அறப்பணிகளின் தொடர்ச்சியும், நீட்சியும், 25 ஆண்டுகளுக்கும் மேலானாது.

வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் இடித்தழிக்கப்பட்டிருப்பதற்கு சுவிற்சர்லாந்து இந்து சைவத் திருக்கோவில்களின் ஒன்றியம் கண்டனம் தெரிவித்துள்ளது.

முருகப்பெருமானின் அறுபடைவீடுகளில் ஒன்றான பழனிமலையில் இன்று காலை மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.

வத்திக்கான் புனித பீட்டர்ஸ் பசிலிக்காவில் நேற்று வெள்ளிக்கிழமை நடந்த கிறிஸ்துமஸ் ஈவ் ஆராதனையில் கலந்து கொண்ட புனித பாப்பரசர் பிரான்சிஸ், "வாழ்க்கையில் உள்ள சிறிய விஷயங்களை மதிக்கவேண்டும்.

திருக்கார்த்திகை தீப ஒளித்திருநாளாம் இன்று. கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரம் அன்று முருகன் அவதரித்தார் என்பார்.

மதுரை ஆதீனம் 292 வது குருமஹா ஸன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் பரிபூரணம் அடைந்தார்கள்.

வைகாசி பௌர்ணமி அன்று சிவபெருமானின் நெற்றியிலிருந்து வெளிப்பட்ட தீப்பொறியானது ஆறு குழந்தைகளாக சரவணப்பொய்கையில் தோன்றியதாகப் புராணங்கள் கூறுகின்றன. அன்றைய நாளில் விசாக நட்சத்திரமும் கூடி வர வைகாசி விசாகம் எனச் சிறப்புப் பெறும்.

அன்பேசிவம் எனில் -"மொழி கடந்த மனிதநேயம் ". ' பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்..' எனத் தொடங்கும் குறளினிலே தென்னாப்புலவன் வள்ளுவன் உயிர்களிடத்திலேயோன ஒற்றுமையைக் குறிப்பிடுகின்றான்.

கற்பனைக் கதாபாத்திரமல்ல விவேகானந்தர். சில நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்து மறைந்த மகான். கம்பீரமான தோற்றமும், கருணைபொழியும் கண்களும், ஆழமான ஆன்மீகமும் கொண்டு, இயல்பான வாழ்வியலோடான கருத்துக்களைத் தந்த தத்துவார்த்த வீரத்துறவி விவேகானந்தர்.

அடுப்பங்கரையில் தீபாவளிக்கு என்ன பலகாரங்கள் செய்யலாம் என இன்னும்!? யோசனை செய்துக்கொண்டிருப்பவர்களே இதோ இரு உடனடி பலகாரவகைகள்.

யாழ்ப்பாணத்தின் கலை, கலாச்சாரத்தின் பண்பாட்டுக் கோலமாகத் திகழ்கிறது நல்லூர் கந்தசுவாமி கோவில் திருவிழா.

மாசியும் பங்குனியும் கூடும் வேளையில் நோற்கப்படுவது காரடையான் நோன்பு. மாசி மாத கடைசி நாள் இரவு ஆரம்பித்து பங்குனி முதல் நாள் காலையில் நிறைவு பெறும் இந் நோன்பு.

ஜுன் மாதத்திற்குரிய  பன்னிரு ராசிகளுக்கான பலன்கள் இங்கே தரப்பட்டுள்ளன. இங்கு தரப்படும் பலன்கள் அனைத்தும் கோசார ரீதியான பொதுப் பலன்கள் என்பதனையும், உங்கள் தசாபுத்திகளினடிப்படையிலும், கிரகநிலைகளினடிப்படையிலும், இப் பொதுப் பலன்களில் மாற்றம் காணப்படலாம் என்பதனையும் வாசகர்கள் கருத்திற் கொள்ளவும்.

மீனம்: பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி : மனக்கஷ்டத்தை வெளியில் காட்டாத மீன ராசி அன்பர்களே!  22-04-2023 அன்று குரு பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

கும்பம்: அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம் : வேகத்துடன் விவேகத்தையும் கடைபிடிக்கும் கும்ப ராசி அன்பர்களே! 22-04-2023 அன்று குரு பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

மகரம்: உத்திராடம் 2,3,4 பாதங்கள் - திருவோணம் - அவிட்டம் 1,2 பாதங்கள் : உதவி கேட்டு வருபவர்களுக்கு உடனே உதவும் குணமுடைய மகர ராசி அன்பர்களே! 22-04-2023 அன்று குரு பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

தனுசு: மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்: தனக்கு தெரிந்தவற்றை மற்றவர்களுக்கு கற்றுக் கொடுக்கும் தனுசு ராசி அன்பர்களே! 22-04-2023 அன்று குரு பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

விருச்சிகம்:  விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை : வார்த்தைகளால் மற்றவர்களைக் கவரும் விருச்சிக ராசி அன்பர்களே ! 22-04-2023 அன்று குரு பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

மனமே புதிய மனமே

உங்கள் மனதை உற்சாகமாக ஊக்குவித்து வசப்படவைக்கும் "மனமே வசப்படு" தினம் தினம்

மனமே வசப்படுவின் இனிய நத்தார் வாழ்த்துக்கள்!

உங்கள் மனதை உற்சாகமாக ஊக்குவித்து வசப்படவைக்கும் "மனமே வசப்படு" தினம் தினம்

உங்கள் மனதை உற்சாகமாக ஊக்குவித்து வசப்படவைக்கும் "மனமே வசப்படு" தினம் தினம்

4tamilMedia
Advertisement

We use cookies

We use cookies on our website. Some of them are essential for the operation of the site, while others help us to improve this site and the user experience (tracking cookies). You can decide for yourself whether you want to allow cookies or not. Please note that if you reject them, you may not be able to use all the functionalities of the site.