free website hit counter

விக்ரமின் 'மகான்’குழுவின் வைரல் புகைப்படம்!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

விக்ரம் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ‘மகான்’கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது.

இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து அவரது மகன் துருவ் விக்ரமும் நடித்திருக்கிறார். இது இன்னும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

விக்ரம் முதல் முறையாக கேங்ஸ்டராக நடித்துள்ளதால் டீசர் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. இந்த படத்தில் நடிகை வாணி போஜன், சிம்ரன், சனந்த் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பாபி சிம்ஹா வழுக்கை தலையுடன் வில்லனாக நடித்திருக்கிறார்.
‘மகான்’படக்குழு சார்பில் புகைப்படம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் விக்ரம், துருவ் விக்ரம், கார்த்திக் சுப்புராஜ் பாபி சிம்ஹா ஆகியோர் இந்தப் படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: