free website hit counter

டுவிட்டரில் வைரலாகும் மூன்று 'தளபதிகள்' இணைந்து நிற்கும் புகைப்படம்

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இன்றைய நாளின் புகைப்படமாக டுவிட்டர் சமூக வளைத்தளத்தில் பிரபலமாகிவரும் புகைப்படம் ஒன்று நடிகர் விஜயால் எடுக்கப்பட்டது என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தன் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அது முதல் #thalapathy67 எனும் ஹாஸ்டாக்குடன் அப்புகைப்படம் வைரலாகிவருகிறது.

அப்புகைப்படத்தில் நடிகர் விஜய் நடித்து பெரிய ஹிட் அடித்த திரைப்படங்களின் இயக்குனர்களாக லோகேஷ் கனகராஜ், அட்லி ஆகியோருடன் நெல்சனும் இணைந்துள்ளார். மூவரும் செல்பி எடுக்கும் காட்சியை விஜய் புகைப்படமாக எடுத்திருக்கிறார். இதனால் அட்லி, லோகேஸ் கனகராஜ் அடுத்து தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கிவரும் பீஸ்ட் படத்தில் நடித்துவரும் விஜயின் அடுத்த திரைப்படத்தை அட்லி அல்லது லோகேஸ் கனகராஜ் இயக்கப்போவது நிச்சயம் என டிவிட்டரில் பலர் பகிர்ந்துவருகிறார்கள்.

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: