free website hit counter

பிக்பாஸ் சினேகன் காதல் திருமணம்

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பாடலாசிரியராகக் கிடைத்த புகழைவிட, கட்டிப்பிடி வைத்தியம், பிக்பாஸ் நிகழ்ச்சி, மக்கள் நீதி மையம் கட்சியின் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு 17 ஆயிரம் வாக்குகள் பெற்று புகழ்பெற்றவர் சினேகன்.

52 வயதாகும் சினேகனுக்கு தற்போது திருமணம். சினேகன் அவர் ஒரு நடிகையை காதலித்து வருவதாகவும் அவரது திருமணம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் தகவல்கள் கடந்த சில நாட்களாக வெளிவந்தன.

இந்நிலையில் சினேகன், நடிகை கன்னிகாவை காதல் திருமணம் செய்ய இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் இந்த திருமணத்தை மக்கள் நீதிமைய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது தலைமையில் நடத்தி வைக்க இருக்கிறார் என்றும், சென்னையில் வரும் 29ஆம் தேதி திருமணம் நடைபெற இருப்பதாக சினேகன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். இந்த உறுதிப்படுத்துதலுடன் நடிகை கன்னிகாவுடன் எடுத்துகொண்ட போட்டோ ஷூட் புகைப்படங்களையும் இணைத்து அனுப்பியுள்ளார்.

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: