free website hit counter

விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி நடிப்பது உறுதியானது !

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கார்த்தியை வைத்து ‘கைதி’ படத்தின் மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்தார் லோகேஷ் கனகராஜ். அடுத்த படத்திலேயே தளபதி விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.

அடுத்ததாக தனது கலைஉலக குரு என்று அவர் கூறிவரும் உலக நாயகன் கமல்ஹாசனை இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. நடிகர் கமலஹாசன் தயாரித்து நடிக்கும் விக்ரம் படத்தின் அறிவிப்பு கடந்த ஆண்டு இறுதியில் வெளியானது. ஆனால் அதற்கு பிறகு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட மக்கள் நீதி மய்யம் கட்சி தயாரானதால், அந்தப் படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போனது.

இதனைத் தொடர்ந்து இப்படத்தின் முதல் டீசர் வெளியாகி அதில் கமல் பேசும்‘ஆரம்பிக்கலாங்களா?’ என்ற வசனம் இணையத்தில் வைரலானது. தற்போது ‘ஆரம்பிச்சுடோம்’என்று இயக்குனர் லோகேஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு விக்ரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். அதில் கமல், விஜய்சேதுபதி, பகத் பாசில் இடம்பெற்றுள்ளனர். கமல் ரசிகர்கள் இதைக் கொண்டாடி வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: