free website hit counter

பா.ரஞ்சித் இயக்கிய ‘கபாலி’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்துப் பிரபலமானவர் வட இந்திய நடிகையான ராதிகா ஆப்தே.

நாயகனாக தொடர்ந்து ஹிட் படங்களை வழங்கி முத்திரை பதித்து வரும் சந்தானம் நடிப்பில் காமெடி-குடும்ப சென்டிமென்ட் கலந்து உருவாகியுள்ள ‘சபாபதி’ திரைப்படம். ஆர் ஸ்ரீநிவாச ராவ் இயக்கியுள்ளார்.

தமிழக சினிமாவின் முன்னணி நட்சத்திரமான சிவகார்த்திகேயன் நடிப்பில், இயக்குநர் நெல்சன் இயக்கியுள்ள "டாக்டர்" திரைப்படம், ரசிகர்களிடையேயும் வர்த்தக வட்டாரங்களிடையேயும் இந்த வருடத்தின் மிகவும் எதிர்பார்க்கபடும் படங்களில் ஒன்றாக உள்ளது.

இதற்கு முன், விஷ்ணு வர்த்தன், சிறுத்தை சிவா ஆகிய இருவரது இயக்கங்களில் தொடர்ந்து படங்களில் நடித்திருக்கிறார் அஜித்.

எத்தனை சிறந்த இயக்குநராக இருந்தாலும், கமல் தான் நடிக்கும் படத்தை இயக்கத் தொடங்கிவிடுவார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் திலிப் குமார் இயக்கியுள்ள டாக்டர் திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 9-ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது.

நடிகர் விதார்த், நடிகை ரம்யா நம்பீசன் நடித்திருக்கும் 'என்றாவது ஒருநாள்' திரைப்படத்தை இயக்கியிருப்பவர் அறிமுக இயக்குனர் வெற்றி துரைசாமி. இவர், சென்னையின் முன்னாள் மேயரும் அதிமுக முன்னாள் அமைச்சருமான சைதை துரைசாமியின் மகள்.

அறிமுக இயக்குனர் சாம் ரோட்ரிக்ஸ் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் 'நடனப்புயல்' பிரபுதேவா கதையின் நாயகனாக நடிக்கிறார்.

கடந்த 10 நாட்களில் விஜய்சேதுபதி நடிப்பில் துக்ளக் தர்பார், லாபம், அனபெல் சேதுபதி என அடுத்தடுத்து படங்கள் திரையரங்கிலும் ஓடிடியிலும் வெளியாகின.

மற்ற கட்டுரைகள் …