free website hit counter

தமிழ்சினிமா நடிக்கும் நடிகர்களின் பாதுகாப்புக்காக ‘தென்னிந்திய நடிகர் சங்கம்’ உள்ளது. அதுபோல், மலையாள நடிகர்களுக்கு ‘அம்மா’ என்ற சங்கம் இருக்கிறது.

‘ஸ்டார் வார்ஸ்’ திரைப்படம், ஹாலிவுட்டின் அதிரடியான அறிவியல் புனைவுப் படங்களுக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.

இயக்குநர் ராம் தன்னுடைய கடந்த சில படங்களில் ராமேஸ்வரத்தில் சில காட்சிகளைப் படப்பிடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனமான 2டி எண்டெர்டெயிண்மெண்ட் மூலம் தரமான சிறு பட்ஜெட் படங்களை அதிகமாகத் தயாரித்து வருகிறார் நடிகர் சூர்யா.

கடந்த சனிக்கிழமை தொடங்கி ஊடகங்களில் அதிகமாக இடம்பிடித்திருப்பவர் நடிகை சமந்தா. தற்போது தமிழில் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தில் நடித்து முடித்துள்ளார். காதலித்து திருமணம் செய்துகொண்ட சமந்தாவும் நாக சைதன்யாவும் திருமண உறவிலிருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

விஜய் சேதுபதி நடிப்பு மற்றும் தயாரிப்பில் முகில் திரைப்பட டீசர்!

பாலிவுட் சினிமாவின் கான் நடிகர்களில் முன்னணி சூப்பர் ஸ்டார்களாக இருப்பவர்கள் சல்மான் கான் மற்றும் ஷாரூக் கான் ஆவர்.

ஜோதிகா சசி குமார் நடித்துள்ள உடன்பிறப்பே படத்தின் ட்ரெய்லர்

தளபதி விஜய் நடித்துவரும் அவருடைய 65-வது படம் 'பீஸ்ட்'. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டேவும், வில்லனாக செல்வராகவனும் நடிக்கின்றனர்.

திரையரங்குகளுக்கு கூட்டம் வராத நிலையில் தான் நடிக்கும் படங்கள், தயாரிக்கும் படங்களை அமேசான் ஓடிடியில் விற்று நஷ்டத்திலிருந்து தன்னைத் தற்காத்துக் கொணடு வருகிறார் சூர்யா.

மற்ற கட்டுரைகள் …