கடந்த சனிக்கிழமை தொடங்கி ஊடகங்களில் அதிகமாக இடம்பிடித்திருப்பவர் நடிகை சமந்தா. தற்போது தமிழில் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தில் நடித்து முடித்துள்ளார். காதலித்து திருமணம் செய்துகொண்ட சமந்தாவும் நாக சைதன்யாவும் திருமண உறவிலிருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
விஜய் சேதுபதி நடிப்பு மற்றும் தயாரிப்பில் முகில் திரைப்பட டீசர்!
விஜய் சேதுபதி நடிப்பு மற்றும் தயாரிப்பில் முகில் திரைப்பட டீசர்!
டாக்டர் படத்தின் சிறப்பு பாடல் காட்சி
டாக்டர் படத்தின் சிறப்பு பாடல் காட்சி
ஷாரூக் கான் மகன் கைது! ஆறுதல் கூற நேரில் சென்ற சல்மான் கான்!
பாலிவுட் சினிமாவின் கான் நடிகர்களில் முன்னணி சூப்பர் ஸ்டார்களாக இருப்பவர்கள் சல்மான் கான் மற்றும் ஷாரூக் கான் ஆவர்.
ஜோதிகா சசி குமார் நடித்துள்ள உடன்பிறப்பே படத்தின் ட்ரெய்லர்
ஜோதிகா சசி குமார் நடித்துள்ள உடன்பிறப்பே படத்தின் ட்ரெய்லர்
விஜய்க்கு நான் வில்லனா? நானியின் மேனேஜர் பதில்!
தளபதி விஜய் நடித்துவரும் அவருடைய 65-வது படம் 'பீஸ்ட்'. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டேவும், வில்லனாக செல்வராகவனும் நடிக்கின்றனர்.
தீபாவளி ரிலீஸ் ரேஸில் இணைந்தார் சூர்யா!
திரையரங்குகளுக்கு கூட்டம் வராத நிலையில் தான் நடிக்கும் படங்கள், தயாரிக்கும் படங்களை அமேசான் ஓடிடியில் விற்று நஷ்டத்திலிருந்து தன்னைத் தற்காத்துக் கொணடு வருகிறார் சூர்யா.
விசா பெற திருமணம் செய்துகொண்டேன் : ராதிகா ஆப்தே அதிரடி!
பா.ரஞ்சித் இயக்கிய ‘கபாலி’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்துப் பிரபலமானவர் வட இந்திய நடிகையான ராதிகா ஆப்தே.
சந்தானத்தின் ‘சபாபதி’யில் ஆண் காதல்!
நாயகனாக தொடர்ந்து ஹிட் படங்களை வழங்கி முத்திரை பதித்து வரும் சந்தானம் நடிப்பில் காமெடி-குடும்ப சென்டிமென்ட் கலந்து உருவாகியுள்ள ‘சபாபதி’ திரைப்படம். ஆர் ஸ்ரீநிவாச ராவ் இயக்கியுள்ளார்.
டாக்டர் படத்தில் எனக்கு பத்து வசனங்கள் :சிவகார்த்திகேயன் பேட்டி!
தமிழக சினிமாவின் முன்னணி நட்சத்திரமான சிவகார்த்திகேயன் நடிப்பில், இயக்குநர் நெல்சன் இயக்கியுள்ள "டாக்டர்" திரைப்படம், ரசிகர்களிடையேயும் வர்த்தக வட்டாரங்களிடையேயும் இந்த வருடத்தின் மிகவும் எதிர்பார்க்கபடும் படங்களில் ஒன்றாக உள்ளது.
அதிரடியாக மூன்றாம் முறை இணைந்த அஜித்!
இதற்கு முன், விஷ்ணு வர்த்தன், சிறுத்தை சிவா ஆகிய இருவரது இயக்கங்களில் தொடர்ந்து படங்களில் நடித்திருக்கிறார் அஜித்.