இப்படியும் வினோதம்; பெண் வேடமிட்டு கோயிலில் ஆண்கள் வழிபாடு
திருவனந்தபுரம்: இந்தியாவில் உள்ள கேரள மாநிலத்தில், பெண்களைப் போலவே வேடமிட்டு ஆண்கள் பங்கேற்ற வினோத திருவிழா விமரிசையாக நடைபெற்றது. பெண்களே பொறாமைப்படும் அளவுக்கு ஆண்கள் தத்ரூபமாக வேடமிட்டு பலரையும் கவர்ந்தனர்.