free website hit counter

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளின்கென் முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். இதன்போது பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து உரையாடவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு கடன் வழங்க ரூபாய் 11 ஆயிரத்து 500 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை: கரூரில் உள்ள அதிமுக முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்றுவருகிறது.

இந்தியாவின் முக்கிய நபர்கள் பலரது தொலைபேசி உரையாடல் ஒட்டுக் கேட்கப்பட்டதான விவகாரம் பெரும் சர்ச்சையாக உருவாகிறது.

இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவதால், நேற்றுத் தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று இரண்டாவது நாளாகவும் ஒத்திவைக்கப்பட்டது.

மற்ற கட்டுரைகள் …