free website hit counter

Sidebar

04
வெ, ஜூலை
22 New Articles

இந்தியாவில், கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் பாவனையுள்ளன. இவையிரண்டும் இரு தடவைகள் போட வேண்டிய தடுப்பூசிகளாகும். கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகளை கலந்து செலுத்துவதற்கான ஆய்வுக்கு இந்திய மருந்து தர கட்டுப்பாடு ஆணையம் இன்று அனுமதி அளித்துள்ளது.

ஆகஸ்ட் 13ஆம் திகதி தமிழக முதல் அமைச்சர் தலைமையில் திமுக எம்.எல்.ஏ.க்க ள் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்ட்டுள்ளது.

இந்தியா தனது 75வது சுதந்திர தினத்தை காணவுள்ள நிலையில் நாட்டிற்கான ஏற்றுமதி லட்சியங்களை உள்ளடக்கிய ஒரு தெளிவான பார்வை மற்றும் பாதையை உருவாக்க ஒரு வாய்ப்பு அமைந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மற்ற கட்டுரைகள் …