free website hit counter

இந்த ஆண்டு நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ணத்தொடரில் பங்கெடுக்கவிருக்கும் இலங்கை கிரிக்கெட் அணி ஓமான் அணியுடன் இரண்டு டி20 போட்டிகளில் விளையாடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணம் 2022க்கான அணிகளை தெரிவு செய்யும் தகுதிகாண் கிரிக்கெட் தொடர் வரும் நவம்பர் மாதம்

இலங்கை அ‌ணி‌யி‌ன் முன்னால் ஆரம்ப துடுப்பாட்டக்காரர் அவிஷ்க குணவர்தன, ஆப்கானிஸ்தான் ஆடவர் அணிக்கு துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் செப்டம்பரில் திட்டமிடப்பட்டுள்ள ஐபிஎல் இல் அவுஸ்திரேலிய வீரர்கள் பங்கேற்பார்கள் என உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மற்ற கட்டுரைகள் …