டி20 உலக கோப்பை அணி அறிவித்தவுடன் பாகிஸ்தான் பயிற்சியாளர்கள் ராஜினாமா செய்தனர்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் மிஸ்பா-உல்-ஹக் மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் ஆகியோர் அந்தந்த பொறுப்புகளில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக பிசிபி தெரிவித்துள்ளது.