website analysis

ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவேன்: கோட்டா

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் போட்டியிட தான் எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

ஊடக நிறுவனங்களின் தலைவர்களை இன்று திங்கட்கிழமை காலை சந்தித்து கலந்துரையாடும் போதே ஜனாதிபதி மேற்கண்டாறு கூறியுள்ளார்.

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்