free website hit counter

பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இரண்டு மில்லியன் தடுப்பூசிகளை பாடசாலை மாணவர்களுக்கு செலுத்த

அரசு தீர்மானித்துள்ளதாக சுகாதார துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் தரம் 7 தொடக்கம் 13 வரையான மாணவர்களுக்கு முதற்கட்டமாக ஊசி செலுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அத்துடன் தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னரே பாடசாலைகள் திறக்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: