free website hit counter

கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் பெண் மீட்பு

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

அம்பாறையின் தமன, சீனவத்த எனும் பிரதேசத்தின் வீதியொன்றில் கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் பெண்ணொருவர் மிட்கப்பட்டதனையடுத்து இது தொடர்பான மேலதிக விசாரனைகளை போலீசார் ஆரம்பித்துள்ளனர்.

குறித்த பெண்ணின் தாய் கடந்த 27ம் திகதி தனது மகள் கடத்தப்பட்டதாக வென்னப்புவ கந்தானகெதர காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்நிலையில் குறித்த பெண் நேற்று கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் வீதியோரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். குறித்த பெண் சிகிச்சைக்காக அம்பாறை  ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

-வின்சம்

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: