2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களையும் அவர்களது பிரதிநிதிகளையும் இன்று (09) கலந்துரையாடலுக்காக தேர்தல்கள் ஆணைக்குழு அழைத்துள்ளது.
இன்று பிற்பகல் தேர்தல் கண்காணிப்பாளர்களுடன் தனியான கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2024ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தல் செப்டம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ளது.
 
																						 
														 
     
     
    
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    