website analysis

சிமென்ட் விலை மேலும் குறைக்கப்பட்டுள்ளது

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
நேற்றிரவு முதல் அமுலுக்கு வரும் எரிபொருள் விலையில் திருத்தம் செய்யப்பட்டதன் எதிரொலியாக 50 கிலோ எடையுள்ள சீமெந்து மூட்டையின் சில்லறை விலையை குறைக்க சிமென்ட் உற்பத்தி நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.
அதன்படி, 50 கிலோ எடையுள்ள சீமெந்து மூட்டையின் விலை 50 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

விலை திருத்தத்தைத் தொடர்ந்து, 50 கிலோ எடையுள்ள சிமென்ட் மூட்டையின் புதிய சில்லறை விலை ரூ. 2,400 என நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்