எரிபொருள் விலை குறைப்பு இலங்கை Previous Article சிமென்ட் விலை மேலும் குறைக்கப்பட்டுள்ளது Next Article கொழும்பு போக்குவரத்து விளக்குகளுக்கு அருகில் பிச்சைக்காரர்கள் ஒரு நாளைக்கு 20,000 ரூபாய் சம்பாதிக்கிறார்கள்: சாரதிகளுக்கு பொலிஸ் அறிவிப்பு Typography Smaller Small Medium Big Bigger Default Helvetica Segoe Georgia Times Reading Mode Share This இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை குறைத்துள்ளது. இதன்படி, லங்கா பெற்றோல் 92 ஒக்டேன் யூரோ 4 (ரூ. 371) லீற்றர் ஒன்றின் விலை 3 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய சில்லறை விலை ரூபா. 368. லங்கா பெற்றோல் 95 ஒக்டேன் யூரோ 4 லீற்றர் ஒன்றின் (ரூ. 440) விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய சில்லறை விலை ரூபா. 420. லங்கா ஆட்டோ டீசல் ஒரு லீற்றர் (ரூ.363) ரூபா 30 குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய சில்லறை விலை 333 ரூபாவாகும். லங்கா சுப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 லீற்றர் ஒன்றின் (ரூ. 386) விலை 9 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய சில்லறை விலை ரூ. 377. லங்கா மண்ணெண்ணெய் ஒரு லீற்றர் (ரூ. 245) 30 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய சில்லறை விலை ரூபா. 215. Previous Article சிமென்ட் விலை மேலும் குறைக்கப்பட்டுள்ளது Next Article கொழும்பு போக்குவரத்து விளக்குகளுக்கு அருகில் பிச்சைக்காரர்கள் ஒரு நாளைக்கு 20,000 ரூபாய் சம்பாதிக்கிறார்கள்: சாரதிகளுக்கு பொலிஸ் அறிவிப்பு