free website hit counter

இந்தியா-இலங்கை படகு சேவை மீண்டும் தொடங்குவது காலவரையின்றி தாமதமானது

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கும் இலங்கையின் வட மாகாணத்தில் யாழ்ப்பாணத்திற்கு அருகிலுள்ள காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் படகு சேவை மீண்டும் காலவரையின்றி தாமதமாகியுள்ளதாக விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்திற்கும் யாழ்ப்பாண மாவட்டத்தின் காங்கேசன்துறை (கேகேஎஸ்) புறநகர்ப் பகுதிக்கும் இடையிலான பயணிகள் படகுச் சேவையானது, மே 13 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில், "தொழில்நுட்பக் குறைபாடு" காரணமாக தாமதமாகியுள்ளதாக, டி சில்வா புதன்கிழமை தெரிவித்தார்.
4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: