சினோபார்ம் தடுப்பூசியே செயற்திறன் குறைந்தது - விசேட வைத்திய நிபுணர் இலங்கை Previous Article நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் Next Article பரீட்சைகளை நடாத்துவதற்கான திகதி வெளியீடு! Typography Smaller Small Medium Big Bigger Default Helvetica Segoe Georgia Times Reading Mode Share This இலங்கையில் உபயோகிக்கப்படுகின்ற கோவிட் தடுப்பூசிகளில் சீனாவில் தயாரிக்கப்பட்ட சினோபார்ம் தடுப்பூசியே செயற்திறன் குறைந்தது என விசேட வைத்திய நிபுணர் ரஜீவ் டி சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் இலங்கை மருத்துவ சங்க தலைமையகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார். மேலும், குறித்த தடுப்பூசியின் மூலம் கிடைக்கப்பெறும் பாதுகாப்பு 6 மாதங்களின் பின்னர் குறைவடையத் தொடங்கும் என்பது ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. Previous Article நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் Next Article பரீட்சைகளை நடாத்துவதற்கான திகதி வெளியீடு!