ஜெய்சங்கர் இந்த வாரம் இலங்கை வருகிறார்
இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் இந்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்து, செப்டெம்பர் 23 ஆம் திகதி பதவியேற்ற புதிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவை சந்திக்கவுள்ளார்.
Teline V
Best News Template For Joomla
இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் இந்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்து, செப்டெம்பர் 23 ஆம் திகதி பதவியேற்ற புதிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவை சந்திக்கவுள்ளார்.
இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் லெவன் எஸ். ஜகார்யன் (Levan S. Dzhagaryan) இன்று (01) முற்பகல் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார்.
இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கா அவர்களுக்கும், அமெரிக்கத் தூதுவர் ஜூலி ஜே சங் அவர்களுக்கும் இடையிலான ஒரு சந்திப்பு இன்று (அக்டோபர் 1) காலை நடந்துள்ளது.