free website hit counter

கொரோனா வைரஸுக்கான தடுப்பூசியை கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் அச்சமின்றி பெற்றுக்கொள்ள முடியும் என்று சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய பணிப்பாளர் வைத்தியர் இளையதம்பி உதயகுமார் தெரிவித்துள்ளார். 

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கொரோனாவுக்கான தடுப்பூசியை வழங்குவதற்கு சுகாதார அமைச்சின் தடுப்பூசிகள் தொடர்பான வழிநடத்தல் குழுவின் அனுமதி கிடைத்துள்ளது. 

அத்தியவசிய தேவைகள் தொடர்பில் மற்றுமொரு விசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று புதன்கிழமை வௌியிடப்பட்டுள்ளது. 

மற்ற கட்டுரைகள் …

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: