இத்தாலி மலைப்பிரதேசத்தில் கேபிள் கார் விபத்து !
இத்தாலி ஒசோலாவில், சுமார் 2,800 மீட்டர் உயரத்தில் உள்ள மொந்தே மோரோ (Monte Moro) மலைபகுதியில் இயங்கிய மகுந்நாகா (Macugnaga) கேபிள் கார் தொடரில் நேற்று செவ்வாய்கிழமை காலை 11:25 மணியளவில் ஒரு விபத்து ஏற்பட்டுள்ளது.