free website hit counter

2014 ஆமாண்டு உக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா கைப்பற்றியதில் இருந்து ஏற்கனவே பல ஆண்டுகளாக எல்லைப் பிரச்சினை நிலவி வந்த இவ்விரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரிக்க ஆரம்பித்தது.

கால நிலை மாற்றம் காரணமாகவும் கடல் நீரில் மூழ்கும் அபாயம் காரணமாகவும் தமது நாட்டின் தலைநகரை மாற்றப் போவதாக இந்தோனேசிய அதிபர் 2019 ஆமாண்டே அறிவித்திருந்தார்.

அபுதாபி விமான நிலையத்திற்கு அருகில் உள்ள கட்டுமான தளத்தில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதில் மூவர் பலியாகி இருப்பதாகவும் பலர் காயமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஸ்வீடிஷ் சமூக ஜனநாயகக் கட்சியின் பிரதமர் மக்டலேனா ஆண்டர்சனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

2021 ஆமாண்டு டிசம்பர் 25 ஆம் திகதி விண்ணுக்கு ஏவப் பட்ட உலகின் மிகப் பெரிய விண் தொலைக் காட்டியும், அகச்சிவப்புக் கதிர் தொலைக் காட்டியுமான ஜேம்ஸ் வெப் விண் தொலைக் காட்டி பூமியைத் தாண்டி தனது ஆர்பிட்டரான L2 என்ற புள்ளியை வந்தடைய 29 நாள் பயணம் திட்டமிடப் பட்டிருந்தது.

இந்தியாவுக்கு அருகேயுள்ள சிறிய நாடான பூட்டானின் எல்லை அருகே தனது கட்டுமானப் பணிகளை சீனா தீவிரப் படுத்தியிருப்பதன் மூலம் கிழக்காசியப் பகுதியில் தனது ஆதிக்கத்தை சற்று அதிகரித்திருப்பதாகக் கருதப் படுகின்றது.

மற்ற கட்டுரைகள் …