உலகளாவிய தொற்றுநோய்க்கு மத்தியில் நமது அன்றாட வாழ்க்கை பல்வேறு சவால்களை சந்தித்துள்ளதால் மன ஆரோக்கியம் பற்றிய முக்கியத்துவம் மேலோங்கியுள்ளது.
நியூசிலாந்து சூப்பர் மார்க்கெட் தாக்குதல் : அர்த்தமற்ற வன்முறை
நியூசிலாந்தில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுக்குள் மர்ப நபர் ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளார்.
காலநிலை மாற்றம் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கும் வடகொரியா
காலநிலை மாற்றம் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்குமாறு வடகொரியா தலைவர் கிம் ஜாங் கோரிக்கைவிடுத்துள்ளார்.
ஆப்கானிஸ்தானிலிருந்து மீட்கப்பட்ட இயந்திரப் பெண்கள்!
வாழ்க்கைக்கான போராட்டத்தில் ஆண்களுக்கு பெண் எனும் இயந்திரம் இயங்கவில்லை எனில் உலகம் எப்போதோ அழிந்து விட்டிருக்கும்,
அமெரிக்காவில் இடா புயலால் கனமழை : அவசர நிலை பிரகனடம்
இடா புயல் காரணமாக அமெரிக்க வட கிழக்கு மாகாணங்களில் கனமழை பெய்து வருகிறது.
ஆப்கானிஸ்தான் போர் முடிவுக்கு வந்து விட்டது : ஜனாதிபதி ஜோ பைடன்
அமெரிக்க ராணுவம் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறியது சரியான மற்றும் சிறந்த முடிவு என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
கொரோனா நோய்த்தொற்றால் உலகம் முழுவதும் 21.85 கோடி பேருக்கு பாதிப்பு
உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை பாதித்துவரும் நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 21.85 கோடியை தாண்டியுள்ளது.
