ஆப்கானில் தலிபான்களால் காபூல் சுற்றி வளைப்பு! : ஜலாலாபாத்தும் வீழ்ந்தது
ஆப்கானில் வேகமாக முன்னேறி வரும் தலிபான்களால் சமீபத்தில் ஜலாலாபாத் என்ற முக்கிய நகரும் கைப்பற்றப் பட்டதுடன் தலைநகர் காபூலும் சுற்றி வளைக்கப் பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.