தங்களால் எந்த நாட்டுக்கும் அச்சுறுத்தல் இல்லை என தலிபான்கள் அறிவிப்பு
ஆப்கானிஸ்தானின் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள தலிபான் போராளிகள் தங்களால் எந்த நாட்டுக்கும் அச்சுறுத்தல் இல்லை என்றும் இஸ்லாமிய சட்டத்துக்கு உட்பட்டு பெண்களுக்கு அனைத்து உரிமைகளும் வழங்கப் படும் என்றும் அறிவித்துள்ளனர்.