இலங்கை தலைநகர் கொழும்பில் பலவருட இடைவெளியின் பின்னர், இந்த ஆண்டு மீண்டும் களைகட்டியிருக்கிறது ஆடிவேல் உற்சவமும், இரதபவனியும்.
வளவர்கோன் பாவை மங்கையற்கரசி !
இன்று சித்திரை மாத ரோஹினி நட்சத்திரம். சைவம் தழைத்தோங்க, சமணர்களின் சமய ஆக்கிரமிப்பினை, அறவழியால் மாற்றியமைத்த மங்கையர்க்கரசியாரின் குருபூஜை தினம்.
திருக்கோணேஸ்வரர் கல்வெட்டு இலன்டனில் கண்டறியப்பட்டது !
கோயிலும் சுனையும் கடலுடன் சூழ்ந்த கோணமாமலை அமர்ந்தாரே என ஞானசம்பந்தப் பெருமான் பதிகம் பாடித் துதித்த தலம் திருக்கோணேஸ்வரம்.
முருகன் சொன்ன மந்திரம் !
மந்திரம் என்பது அறிவியல். தத்துவம் தெரியாததை, யூகங்கள் மற்றும் சர்ச்சைகள் மூலம் விளக்க முயல்வது. அறிவியல் தெளிவாக உள்ளது. தத்துவம் மாயையை மையமாகக் கொண்டது.
சூரனுடன் போரிட வந்த முருகன் வாகனம் ஆடா? மயிலா?
கந்த சஷ்டி விரத ஆறாம் நாளில் நடைபெறும் சூரசம்ஹாரத்தின் போது, முருகப்பெருமான் செம்மறி ஆட்டின் மீது எழுந்தருளி சூரனைவதம் செய்தார்.
அமைதி..!
அமைதி வேண்டின் பற்றின்றி உள்ளம் படிந்து, இறையருளைப் போற்றித் துதித்தல் என்பது எத்துனை சிறப்பானது எனச் சொல்லும் ஒரு பாடல் இது.
அன்பேசிவம் எனில்...!
"அன்பே சிவம் " சைவசமயத்தின் தாரகமந்திரம். இதனையே தமது அறக்கட்டளையின் நோக்கமாகவும், செயலாகவும் கொண்டியங்கும் சூரிச் சைவத்தமிழ்சங்கத்தின் அறப்பணிகளின் தொடர்ச்சியும், நீட்சியும், 25 ஆண்டுகளுக்கும் மேலானாது.