ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் 71 ஆம் பீடாதிபயாக கணேஷ சர்மா திராவிட் அவர்கள் சந்நியாச தீட்சை பெற்று, ஸ்ரீ சத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளாக எழுந்தருளினார்.
மாதவத்தின் மகா தேவம் !
இலங்கையில் ஒரு ஒரு வேதசிவாகம ஆசிரியனுக்குரிய அத்தனை பண்பு நலன்களும் கொண்டு திகழ்ந்தவர் பேராசான் இணுவையூர் சிவஸ்ரீ மகாதேவ வாத்யார்.
கந்தபுராணம் தந்த கச்சியப்ப சிவாச்சாரியார் !
சைவப் பெருஞ்சமயத்தில் தெய்வச் சேக்கிழாரின் 'பெரிய புராணம்' சிவபரம்பொருளின் வலது திருக்கண்ணாகவும், கச்சியப்ப சிவாச்சாரியாரின் கந்தபுராணம் நெற்றிக் கண்ணாகவும், பரஞ்சோதி முனிவரின் 'திருவிளையாடல் புராணம்' இடது திருக்கண்ணாகவும் போற்றப் பெறுகின்றது.
ஆடும்ஆனந்தக் கூத்தன் !
ஆதி அந்தம் இல்லாத ஒருவனாய் விளங்குவான் இருநிலனாய் உலகப்பொருள்களில் உள்ளதாகவும் இல்லாமலும் தெரிவான்.
விநாயகருக்கு ஏன் சிதறு தேங்காய் உடைத்து வழிபாடு ?
ஆலயங்களில் சுவாமி புறப்படுப்பவதற்கு முன்னதாகவும், இரதோற்சவங்களின் போது தேர் புறப்படுப்படுவதற்கு முன்னதாகவும், வழிப்பயணங்களின் போதும், அவற்றினை ஆரம்பிக்கும் போதும், விநாயகப் பெருமானை நினைந்து, தேங்காயைச் சிதற உடைக்கும் பழக்கம் எங்கிருந்து ஆரம்பமாகியது ?
அஞ்சனையின் சுந்தரன் ஆஞ்சநேயர் !
தமிழின் பேச்சு வழக்கில் அலைபாயும் மனநிலையினை, மரத்துக்கு மரம் தாவும் மந்தியோடு உருவகித்து, 'மனம் ஒரு குரங்கு ' என்பார்கள்.
சிவபூஜைக்கு உகந்த கார்த்திகைச் சோமவாரம் !
சிவபெருமானுக்கு சந்திர சேகரர், சந்திர மௌலீஸ்வரர், சோம சுந்தரர், சோமநாதர், சசிதரர், சசிசேகரர் எனும் நாமங்கள், சந்திரனுடன் தொடர்பட்டு வரும் பெயர்களாகும். இவற்றுள் சோமசுந்தரர் என்னும் நாமம் மேலும் சிறப்பு வாய்ந்தது.