சுவிற்சர்லாந்து குளிர்காலத்தில் பிராந்திய சுகாதார கட்டுப்பாடுகளை விதிக்கலாம் !
சுவிற்சர்லாந்தில் கோவிட்-19 நோய்த்தொற்றுகள் சில மாநிங்களில் அதிகரித்து வருகின்றன. இந்தப் பகுதிகளில் அதிக கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தலாம் எனத் தெரிய வருகிறது.