இத்தாலியில் செப்டம்பர் 30ம் திகதிக்குள், நாட்டின் பிரஜைகளில் ஒவ்வொரு பத்து பேரில் எட்டு பேருக்கு தடுப்பூசி போடுவது குறிக்கோள் என்று இத்தாலியின் அவசர ஆணையர் ஜெனரல் பிரான்செஸ்கோ தெரிவித்தார்.
சுவிற்சர்லாந்து கோவிட் -19 பாஸை வெளியிட்டது.
சுவிற்சர்லாந்து நேற்று திங்கட்கிழமை ஜூன் 7 தனது கோவிட் -19 சான்றிதழின் நிறைவு வடிவத்தை வெளியிட்டது, இச் சான்றிதழ் எதிர்காலத்தில் பயணம் மற்றும் நிகழ்வுகளுக்கான சில உரிமைகள் மற்றும் சலுகைகளை வழங்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இத்தாலியின் வெனிஸில் பெருங் கப்பல்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் !
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகள் இத்தாலியின் வெனிஸ் கடற்பரப்பில் பெரும் சுற்றுலாப் பயணிகள் கப்பல்கள் மிதக்கவில்லை.
சுவிற்சர்லாந்து திங்கள் முதல் கோவிட் -19 பாஸ்களை வழங்கவுள்ளது !
சுவிற்சர்லாந்தின் மாநிலங்களில், ஜூன் 7 திங்கள் முதல் முதல் கோவிட் சுகாதார சான்றிதழ்கள் வழங்கத் பணி தொடங்கும் என்று மத்திய கூட்டாட்சி அரசு நேற்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.
பிரான்ஸில் 12 தொடக்கம் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கும் தடுப்பூசித் திட்டம் விரிவு!
கோவிட்-19 பெரும் தொற்று வைரஸானது சீனாவால் தயாரிக்கப் பட்ட ஒரு உயிரியல் ஆயுதம் என அமெரிக்க முன்னால் இராணுவ அதிகாரியும் ,டாக்டருமான லாரன்ஸ் செல்லின் என்பவர் அண்மையில் செய்தி ஊடகத்துக்கு அளித்த பேட்டியினால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
கோவிட் - 19 தடுப்பூசிகள் ஆறு மாத காலத்திற்குப் மட்டுமே பயன் தருமா ?
கொரோனா வைரஸ் நோய் எதிர்ப்பு சக்திகாக இடப்படும் தடுப்பூசிகள் ஆறு மாதங்களுக்கும் மேலாகவும் நீடிக்கும் என்று சுவிஸ் சுகாதார அதிகாரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சுவிற்சர்லாந்தில் இறுதி வடிவம் பெறுகிறது கோவிட் -19 பாஸ் !
சுவிற்சர்லாந்தில் கோவிட் - 19 தொற்று நோய்க்கான சான்றிதழ் வடிவம் உருவாக்குதலின் கடைசி கட்டங்களில் தற்போது தீவிர பணிகள் நடைபெற்று வருகின்றன. இது ஜூன் 7ந்திகதி முதல் படிப்படியாக மாநிலங்களில் அறிமுகப்படுத்தப்படும் என்று தேசிய சைபர் பாதுகாப்பு மையம் (என்.சி.எஸ்.சி) தெரிவித்துள்ளது.